விருத்தாசலத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும்அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயும் பொருட்களும் வழங்கப்பட்டது
விருத்தாசலத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும்அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயும் பொருட்களும் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளின் 144 ஊரங்கு உத்தரவுஅமலில் உள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு தொழிலாளர்களுக்கு வருமானமின்றி மிகவும் நலிவுற கூடாதுஎன்கிற காரணத்திற்காக இந்த மாதம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயும்மற்றும் நியாய விலை கடையில் உள்ள அத்தியாவசிய

பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதுஇதனை பொதுமக்கள் சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.

" alt="" aria-hidden="true" />